இரண்டாவது திருமணத்திற்கு தயாரான சமந்தா

சமந்தா தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என இந்தியளவில் டாப் நடிகையாக ஜொலித்து வருபவர் சமந்தா. இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றது. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழந்தனர். இதன்பின், கருத்து வேறுபாடு காரணமாக நடிகை சமந்தா – நாகசைதன்யா இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின் மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வந்து, பழையபடி படங்களில் … Continue reading இரண்டாவது திருமணத்திற்கு தயாரான சமந்தா